2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தூய அடைக்கல அன்னையின் வருடாந்த திருவிழா

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நானாட்டான் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, இன்று வியாழக்கிழமை (08) காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பங்குத்தந்தை ஏ.அருள்ராஜ் - அருட்தந்தை பெனோ அலெக்ஸ்சான்டர் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து தூய அடைக்கல அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொண்டு தூய அடைக்கல அன்னையின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .