Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிகப்பழமையான விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு, திமிலைத்தீவு மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம், நேற்று சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
இந்த உற்சவத்தின்போது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெருமளவான அடியார்கள் பறவைக்காவடி ஏந்திச்சென்று தமது நேர்த்திக்கடனை நிறைவுசெய்வதை காணமுடிந்தது. (படப்பிடிப்பு: வா. கிருஸ்ணா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago