Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தில்லையடி ஆனபுள்ள ஊத்து அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் ஆலய புனராவர்தன ஏக குண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள், ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.22 மணி தொடக்கம் இரவு 10.50 மணிவரை இடம்பெற்றது.
பிரதிஷ்டா நிகழ்வுகளை புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் நடாத்தி வைத்தார். இவருடன், கொழும்பு சிவஸ்ரீ வெங்கட சுப்ரமணிய குருக்கள், கொட்டகலை சிவஸ்ரீ குமார விக்னேஸ்வர குருக்கள், கண்டி பிரம்ம ஸ்ரீ பத்ம ராகவ சர்மா, புத்தளம் பிரம்ம ஸ்ரீ சுந்தர கவிசான் சர்மா மற்றும் பிரம்ம ஸ்ரீ ச. ஹரிஹர சர்மா ஆகியோரும் சமயக் கிரியைகளை நடாத்தி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago