Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் சகலமத ஐயப்பன் யாத்திரைக் குழுவினரால் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு, ஏறாவூர் நான்காம் குறிச்சி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) நடைபெற்றது. ஆலய குரு எஸ்.லிதன் சர்மா மற்றும் குருசாமி எஸ்.புனிதாபரன் ஆகியோரால் பூசைகள் நடத்தப்பட்டன.
ஏறாவூர் பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தை மாதம் 15ஆம் திகதி வரை தினமும் மாலை 5 மணிக்கு கூட்டு வழிபாடு மற்றும் பூசைகள் நடைபெறுமென ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
50 minute ago