Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து சமய அறநெறிப் பாடசாலைக் கல்விக் கொடி வாரம், மே 14ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் முதலாவது கொடியினை அணிவித்து கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார். கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இந்நிகழ்வு நடைபெற்றது. (படப்பிடிப்பு: ஷண்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .