2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாற்குடப் பவனி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (19) இரவு பாற்குடப் பவனி நடைபெற்றது.

 களுதாவளை சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இப்பாற்குடப் பவனி களுதாவளை பிரதான வீதி வழி ஊடாக  களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .