2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சேற்றுக்கண்ட முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவ பெருவிழா

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தின் முரசுமோட்டை சேற்றக்கண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா திங்கட்கிழமை (15) கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள திருவிழாவில், எதிர்வரும் 22 ஆம் திகதி வேட்டை திருவிழாவும் 23 ஆம் திகதி பகல் 10.30 மணிக்கு தேர்த் திருவிழாவும் 24 ஆம் திகதி 9.00 மணிக்கு ஆனி உத்தர தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .