2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சகாய அன்னை நவநாள் திருவிழா

George   / 2015 ஜூன் 01 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின், முரசுமோட்டையில் அமைந்துள்ள புனித சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருவிழா கடந்த மே 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (31) காலை அன்னையில் திருப்பவனியுடன் நிறைவுபெற்றது.

1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 30ஆம் திகதி அருட்தந்தை சூசைநாதன் அடிகளாரால் புனித சதா சகாய அன்னையின் திருவுருப்படம் கொண்டு வரப்பட்டு முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .