2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குளக்கட்டு கண்ணகையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகையம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கழமை (01) காலை நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை தொடக்கம் நடைபெற்றுது.

கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கிரியைகள் ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .