2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கூட்டுத் திருப்பலி...

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத் திருப்பலி இன்று ஞாயிற்றுக்கழமை (26) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், தேவாலயத்தின் பங்குத் தந்தை எஸ். அகில்ராஜ், இயேசு சபையினைச் சேர்ந்த அருட்தந்தை ஜோசப் மேரி, அருட்தந்தை ஜீவராஜ் ஆகியோர் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலியின் போது கலந்து கொண்டவர்களால் தேவாலயத்துக்கான பூஜைப் பொருட்கள் ஆயரிடம் வழங்கப்பட்டதோடு கலந்து கொண்டவர்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.

தேவாய பாடல் குழுவினரால் புனித செபஸ்தியாரின் மகிமையை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .