2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விசாலாட்சி அம்பாள் சமேதகாசி விசுவநாதர் ஆலய கும்பாபிசேகம்

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்த கால யுத்தத்தால் அழிவடைந்து காணப்பட்ட கீரிமலை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேதகாசி விசுவநாதர் ஆலயம் புனருத்தானம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் ஜீர்னோத்தாரண அஸ்டபந்தன மஹா கும்பாபிசேகமும் திருக்குட நன்னீராட்டுப் பெரும் சாந்திப் பெரும் விழாவும் இடம்பெற்றது.

விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட 108 லிங்கங்களுக்கும் குடமுழுக்கு இடம்பெற்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .