2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

1008 சங்காபிஷேகம்

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தண மகா கும்பாபிஷே பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (05) 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கிரியைகள் யாவும் சிவ ஸ்ரீ யோகராசா குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .