Kogilavani / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்ததைக் கொண்டாடும் திருவிழிப்பு ஆராதனை சனிக்கிழமை (4) நள்ளிரவு நடைபெற்றது.
இயேசுபிரான் மனிதர்களின் பாவத்தை நீக்கி புனிதராக்குவதற்காக சிலுவையில் பாடுபட்டு மரித்து 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஆராதனையை இருளினில் மெழுகுதிரியை ஏற்றி மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைத்தார்.
பேராலயத்தின் பங்குத் தந்தை ஏ.தேவதாசன், உதவிப் பங்குத் தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025