2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொடியிறக்கம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (15) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


கடந்த 06ஆம் திகதி தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்திலிருந்து சொரூபம் கொண்டுவரப்பட்டு கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.


இவ்விழாவின் விஷேட கூட்டுத்திருப்பலியை இலங்கைஇ பாகிஸ்தான் நாட்டுக்கான யேசுசபை மேலாளர் அருட்பணி பிரான்சிஸ் ஜெயராஜ் இராசையா தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .