2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

புனித சவேரியார் தேவாலய திருவிழா

Thipaan   / 2015 ஜனவரி 26 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

உடப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா  ஞாயிற்றுக்கிழமை(25) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன்  கடலில் புனித சவேரியார் படகு மூலம் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டார்.

பூஜைகளை அருட்தந்தை குணநாயகம் மற்றும் பங்குத்தந்தை டென்டர் ஆகியோர் நடத்தினர்.
இதன் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .