2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் மஹோற்சவம்

Gavitha   / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா மஹோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


மஹோற்சவ பிரதம குரு இலஷ்மீகாந்த ஜெகதீசக் குருக்கள், கொடியேற்றி,  கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து, சுவாமி உள்வீதி வலம் வந்து வசந்த மண்டப பூஜையை நிகழ்த்தினர்.


தைப்பூசமான செவ்வாய்க்கிழமை (03) காலை கல்லடி கடற்கரையில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த திருவிழா நிறைவு பெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .