2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இராமர் பஜனை...

Kogilavani   / 2015 ஜனவரி 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பா.திருஞானம் 


உலவர் திருநாளாம் தைபொங்கலையொட்டி மலையகத்தில் கடந்த 45 நாட்கள் கடைபிடித்து வந்த ராமர் பஜனை நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ இராமர் வெலிவீதி உலா வருதல் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ டெல்;டா தோட்டத்தில் இராமர் பஜனையை படங்களில் காணலாம்.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .