2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நரகாசூரன் வதம்...

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


தீபாவளி தினமான நேற்று புதன்கிழமை (22), வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் நரகாசூர வதம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்நத நரகாசூர வதத்தைப் பார்வையிட்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .