2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விநாயகபுரம் காளியம்மன் கோவில் தீமிதிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வான  இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது.

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் ஒழுங்கமைப்பில், ஆலய பிரதம குரு சக்தி உபாசகர் சிவத்திரு சின்னத்தம்பி சதாசிவத்தால் கிரியைகள் யாவும் நிகழ்த்தப்பட்டன.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .