2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா

George   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புதுச்செட்டித்தெரு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா திங்கட்கிழமை (18) நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 5.30 க்கு மங்கள ஆராத்தியுடன் ஆரம்பமாகும் விழா நள்ளிரவு 12 மணிக்குஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு மாஹா அபிஷேகம் நடைபெறுவதுடன் விழா நிறைவு பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X