2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

திருப்பழுகாமம் திரௌபதியம்மன் கோவில் இறுதி நாள் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்   


திருப்பழுகாமம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோவிலினுடைய வருடாந்த திருச்சடங்கின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை  காலை சம்பிரதாய முறைப்படி தீ மூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பழுகாமம் கேணிக்கரைப் பிள்ளையார் கோவிலிலிருந்து  தீக்கட்டை எடுத்துவரப்பட்டு அம்பாள் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து பின்னர் ஸ்ரீதிரௌபதியம்மன் கோவில் முன்றலில் வெட்டப்பட்ட தீக்குளியில் தீ மூட்டப்பட்டது.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X