2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த உற்சவம்

Gavitha   / 2014 ஜூலை 28 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு கதிரேசன் வீதி புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிமை (27) புனித அன்னம்மாள் புனித திருச்சொரூப பவணி நடைபெற்றது.

இதன்போது அன்னம்மாள் திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்டு ஜிந்துபிட்டி வழியாக ஊர்வலம் வந்தது. இவ்வூர்வலத்தில் பக்த பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.(படங்கள்:ஷண்)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X