2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவம் ஆரம்பம்

Thipaan   / 2014 ஜூலை 21 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா இன்று (21) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 30ஆம்; திகதி தீ மிதிப்பு, தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவடையுள்ளது.
 
மஹோற்சவ ஆரம்ப பூசைகள் தென் ஆபிரிக்கா ஸ்ரீ நிவாஸ பெருமாள் தேவஸ்தான பிரதம குரு பிரதிஷ்டா கிரியா ரத்னம் பிரம்மஸ்ரீ. பா.பாலசுந்தரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X