2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

எழுச்சி ஊர்வலம்

Kogilavani   / 2014 ஜூலை 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார், முஜாஹித்


சித்தானைக்குட்டி சுவாமியின் 63ஆவது குருபூசை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரதபவனி எழுச்சி ஊர்வலம்  இன்று(21) காலை ஆரம்பமாகியது.

ஆலையடிவேம்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவர் த.கைலாயபிள்ளை, இந்து மாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தானைக்குட்டி சுவாமியின் சித்துக்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றி பல இந்து சமய பெரியார்கள் உரையாற்றினர்.

இச்சிறப்பு நிகழ்வால் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பல்வேறு ஆலயங்கள் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், வீடுகள் யாவும்; விழாக்கோலம் பூண்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X