2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா

Super User   / 2014 ஜூலை 14 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவிலின் வருடாந்த பொங்கல் விழா திங்கட்கிழமை (14) நடைபெற்றது.

இவ்விழாவின் போது பக்கதர்கள் ஆலயத்தில் பொங்கல் பொங்கியும் காவடி பாற் செம்பு எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X