2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார்


அதிசயம் மிக்கதும் தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி நல்லருள் புரிபவருமான அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் 3ஆவது வருட அஸ்டோத்திர(108) சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது.

காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் ஆசிர்வாதத்தோடு நடைபெற்ற சங்காபிஷேக கிரியைகளில் மலேசியாவில் இருந்து வருகை தந்த ராம்ஜி சுவாமிகள் கலந்துகொண்டார்.

கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி சிவஸ்ரீ.க.கு.லோகநாதக்குருக்கள் நடத்தி வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X