2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாக தம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்த அடியார்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர்.

இதேவேளை, நேர்த்திக்கடன் செய்வோர் பொங்கல் பொங்கியதுடன் காவடி பறவைக்காவடி, தீச்சட்டி, பாற்குடம் என்பனவற்றையும் தாங்கி ஆலயத்தை நோக்கி வருகை தந்தனர்.

இன்று இரவு 12 மணிக்கு பண்டமெடுக்கும் நிகழ்வு இடம்பெற்று நாகதம்பிரானுக்கு விசேட பொங்கல் இடம்பெறவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X