2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தள்ளாடி அந்தோனியார் ஆலய திருவிழா

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


 மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலய திருவிழா  நேற்று வெள்ளிக்கிழமை(13) வெகு சிறப்பாக கொண்டாடப்படடது. அருட்தந்தை சேவியர் குரூஸ் அடிகளார் தலைமையில், காலை 7 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக தள்ளாடி அந்தோனியார் ஆலயத்திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தள்ளாடி அந்தோனியாரின் ஆசிரைப்பெற்றுக்கொண்டனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தள்ளாடி அந்தோனியாரை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X