2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கோரவெளி கண்ணகி அம்மன் ஆலய உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


புதுக்குடியிருப்பு,  கோரவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு  உற்சவம்   கடந்த  09ஆம் திகதி  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய நிலையில்,  இன்று  வெள்ளிக்கிழமை காலை திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வுடன் இனிது நிறைவுற்றது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் முகமாக தீக்குளித்தலில்; ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X