2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிராமிய குலதெய்வ வழிபாடு

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


கைதடி வடக்கு அண்ணாமார் ஆலயத்தில் கிராமிய குலதெய்வ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்றது.

இதன்போது, பொங்கல் பலகாரங்கள் செய்து படையல் படைத்து கிராமிய நடனங்கள் ஆடி மக்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வருடாவருடம் வைகாசி (தமிழ்) மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இருந்து ஆரம்பமாகும் இந்த குலதெய்வ வழிபாடு வைகாசி மாதத்திலுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும்.

அதன்படி இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கிராமிய குலதெய்வ வழிபாடு இடம்பெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .