2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பறவை காவடி

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


கண்டி மஹியாவ கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்ரா பௌர்னமி திருவிழாவில் பறவை காவடி சனிக்கிழமை(17) இடம்பெற்றது.

இதன்போது, தேரடி உற்சவம், (பச்சை சாத்துதல்) தீ மிதிப்பு, மாவிளக்கு பூஜை, பால்குடம், வேல் பூட்டுதல், காவடிகள், மதுரைவீரன் வருகை மற்றும்  விஷேட அபிஷேகத்துடன் அன்னை பராசக்தி, ஸ்ரீ விநாயக பெருமான், ஸ்ரீ முருகப்பெருமானக்கு பூஜைகள் இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .