2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மகிழூர் குளக்கட்டு பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேகம் குஆலய மஹா சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.

இதன்போது  ஆலய  சங்காபிஷேக கிரியைகளில் ஈடுபட்ட குருமார்களான கு.கோபாலசிங்கம் குருக்கள், கு.அருளானந்தம் குருக்கள் மற்றும் த.சாம்பசிவ சிவாச்சாரியார் உள்ளிட்டோருக்கும்  ஆலய கட்டிட கலைப்பணிகளை செய்த கலைஞர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .