2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டுப்பீடம்

Super User   / 2014 மார்ச் 30 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்தர வர்த்தக துறையில் கல்வி பயிலும் மாணவன் திருச்செல்வம் வாசுதேவன் வடிவமைத்த சரஸ்வதிக்குரிய வழிபாட்டுப் பீடத்தினை கல்லூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன் வெள்ளிக்கிழமை (28) திந்துவைத்தார்.

அத்துடன் அதற்கு செலவாகிய 50000 ரூபா செலவினையும் இந்த மாணவன் தானே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

'எனது மாமனாராகிய பிரபல சிற்பாசிரியாரான ந.சிவபாலம் செய்யும் சிற்ப வேலைகளை அவதானித்து வந்ததுடன், அதனால் ஈர்க்கப்பட்டேன், கல்லூரிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோகத்துடன் இந்த பீடத்தினை அமைத்துக் கொடுத்துள்ளதாக அந்த மாணவன் குறிப்பிட்டார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .