2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வர திருவிழா.

Super User   / 2014 மார்ச் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

திருப்பழுகாமம், ஸ்ரீ சிவன் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் அலங்கார உற்சவ திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகி தொடர்ந்து ஆறு நாட்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும், திங்கட்கிழமை (17) பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவு பெறவுள்ளது.

11 ஆம் 12ஆம் திகதி வாஸ்து சாந்தி, ஸ்நபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி திருவிழா நடைபெற்றுவருகிறது.

17 ஆம் திகதி 6ஆம் நாள் காலை தீர்ததோற்சவமும், பொன்னூஞ்சலும்,  மாலை 06.00 மணிக்கு வைரவர் பூசையுடன் இவ்வருடத்திற்குரிய திருவிழா நிறைவு பெறும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .