2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா

A.P.Mathan   / 2014 ஜனவரி 26 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தைப்பூச நிகழ்வில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் பல பாகங்களில் இருந்தும் அடியார்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
 
சிட்னி மாநகரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இக் கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .