2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உடப்பு திரௌபதியம்மன் கோவில் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


பிரசித்தி பெற்ற உடப்பு ஸ்ரீபார்த்தசாரதி திரௌபதியம்மன் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு  விசேட வசண்ட மண்டபப்  பூஜையும் சுவாமி சுற்றுதலும் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .