2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திஸ்பனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை

Kogilavani   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


லிந்துலை, திஸ்பனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை வெகு விமர்சையாக ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.

ஸ்ரீ ஜோதிஸ்வரூப தீர்த்த யாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில், எல்.முத்துக்குமார சுவாமியின் (குரசாமி)  தலைமையில் நடைபெற்ற இப்பூஜையில்  ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .