2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கட்டைக்காடு புனித சவேரியார் ஆலய திருவிழா

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


சிலாபம் மறைமாவட்டத்திற்குட்பட்ட கட்டைக்காடு புனித சவேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ் ஆலய உற்சவத்தில் சிலாபம் பங்கு தந்தை லிங்டன் நிஹால் பெர்ணான்டோ அடிகளார், பிதா பிரபு ஆகியோரினால் திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனையடுத்து நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் திருச்சொரூப பவணியும் நடைபெற்றது.

பங்கு தந்தை ரெண்டர் பெர்ணான்டோ தலைமையில் நடைப்பெற்ற இவ் உற்சவத்தில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • Rani Rajan Wednesday, 18 December 2013 05:43 PM

    தமிழ்மிரர் பத்திரிக்கைக்கு, அதன் வாசகர் இரானி இராஜனின் வணக்கமும் வாழ்த்துக்களும். கட்டைக்காடு புனித சவேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலய புகைப்படமும் என்னை மிகவும் கவர்ந்தது, மகிழவைத்தது. ஏதோ நேரில் பார்த்த சுகம். வாழ்க வளமுடன். வளர்க தமிழ்மிரர்.
    அன்புடன்,
    இராணி இராஜன்.
    பெருங்குடி
    சென்னை 600 096.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .