2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை,அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பஞ்சகுண்ட பக்ச ஜீர்னோத்தாரன ஆவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை காலை 6.40 மணி தொடக்கம் 7.59 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் நடைபெற்றது.

ஆலய தலைவர் பெ.சோமசுந்தரம் தலைமையிலான ஆலய நிருவாகத்தினரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தியின் கிரியைகளை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான பிரதகுருவும் பிரதிஸ்டா சிரோன்மணி, கிரியாகால வித்தகர், கிரியாமணி பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சார்யார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .