2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இலுப்பையடி புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா 8இல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பேசாலை, இலுப்பையடியிலுள்ள புனித வெற்றி நாயகி  ஆலயத் திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், பேசாலை நுழைவாயிலிலுள்ள வரவேற்பு மாதாவினுடைய  திருச்சொரூபத்தையும்  அதன் சுற்றுப்புறத்தையும் இளைஞர்கள் சிலர் புனரமைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .