2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 63 நாயன்மார்களின் குருபூசை

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


அறுபத்து மூன்று நாயன்மார்களின்  குருபூசையும் நான்காம் வருட ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் அறுபத்து மூன்று நாயன்மார் அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது.

கூழாவடி, பாலமீன்மடு, கல்லடி, கொக்குவில் உள்ளிட்ட பல பாகங்களிலிருந்தும் வந்த  ஊர்வலங்கள் தாமரைக்கேணி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு  நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும்,  அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசையும் கலைநிகழ்வும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .