2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வருடாந்த திருவிழாவின் 3ஆம் நாள் ஆராதனை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவின் 3ஆம் நாள் ஆராதனை நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சொருபமாலை, பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலி என்பன பேராலய பங்குத் தந்தை ஜே.எஸ். மொறாயஸ் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டன.

பேராலயத்தின் பாடல் குழுவினரால் பிரார்த்தனைப் பாடல்கள் பாடப்பட்டதோடு கூட்டுத்திருப்பலியின் இறுதியின்; பங்கேற்றவர்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X