2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பால்குடபவனி...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயப்பசுவாமி யாத்திரை தரிசனத்தை முன்னிட்டு, உடப்பு வம்பிவட்டான் மற்றும் குளத்தடி ஐயப்பசுவாமி ஆலயங்களில் பால்குடபவனி, இன்று (28), ஐயப்பசுவாமி பக்தர்களினால் உடப்பிலிருந்து ஐயப்பசுவாமி ஆலயம் வரை ஊர்வலமாகச் சுமந்து வரப்பட்டதுடன், பாலாபிஷேடகமும் நடைபெற்றது. (படப்பிடிப்பு: க.மகாதேவன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .