2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வாணி விழா நிகழ்வுகள்

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.சினாஸ்

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது,கலைநிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவிக்கு பிரதேசசெயலாளர் பரிசு வழங்கியதடன் கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரவிஜீ நற்சிந்தனை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .