2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மகா கும்பாபிஷேகம்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றது. 

இதன்போது பிரதான விமான கலசத்துக்கு நிறைகுடம் சொரியப்படுவதனையும் கர்ப்பக்கிரக விக்கிரகத்துக்கு பூசை இடம்பெறுவதனையும் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: என்.ஹரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .