Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி வசந்த குளிர்த்தி பெருவிழா கடந்த சனிக்கிழமை(16) இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு யானை , குதிரை , பசு ஆகியவற்றின் வீதியுலா நடைபெற்று, 108 பானைகளில் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர். படங்கள் : எம்.றொசாந்த்


16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
49 minute ago
58 minute ago