Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவராத்திரி ஆரம்ப தினமான செவ்வாய்க்கிழமை (09) சம்பூர் அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வந்திறங்கிய இடமான வரலாற்று சிறப்பு மிக்க தோணிக்கல் தீர்த்தக்கரையில், சடங்குகள் இடம் பெற்று புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்பாளுக்கு விஷேட அபிஷேகம் இடம் பெற்றதுடன், அங்கு நடைபெற்ற பாரம்பரிய நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
படங்கள் : வடமலை ராஜ்குமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago