Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவயோகசுவாமி நம்பிக்கை நிதியம் நடத்தும் சிவயோகசுவாமிகள் திருவடி வழிபாடு, இல. 53, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தை எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிவயோக சுவாமிகள் திருவடி நிலையத்தில் புதன்கிழமை (04) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
விநாயகர் அகவலுடன் ஆரம்பிக்கப்படும் இவ்வழிபாட்டு நிகழ்வுகளில் அடியார்கள் பங்குபற்றி குருவருளும் திருவருளும் பெறுமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
19 minute ago
24 minute ago