2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தன்னாமுனை சூசையப்பர் தேவாலய திருவிழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவுபெற்றது.

கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த விருவிழாவில் நவநாள் ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட குருமுதல்வர் அருட்பணி தேவதாசன் அடிகளின் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் திருவிழா திருப்பிலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .