2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கோட்டைமுனை மாரியம்மன் மானம்பூ திருவிழா

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின்  விஜயதசமியை முன்னிட்டு மானம்பூ திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, மாரியம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் அலங்காரத் திருவிழா நடைபெற்று,  முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து வலம் வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .